உலக வன தினத்தை முன்னிட்டு "வனத்தை தத்தெடுப்போம்" அமைப்பின் சார்பில் இன்று குன்னூர் கோத்தகிரி போகும் பாதையில் 60 மரங்கள் நடப்பட்டன.

இந்த நிகழ்விற்கு துணை நின்ற குன்னூர் பாரஸ்ட் ரேஞ்சர் திரு பெரியசாமி மற்றும் அலுவலர்களுக்கு குன்னூர் ஒய்ஸ்மென் கிளப் உறுப்பினர்கள் நன்றி தெரிவித்தனர்

இதில் குன்னூர் ஒய்ஸ்மென் கிளப் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.